நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்தது. இதனால் நாட்டில் மிகவும் பொருளாதார மோசமடைந்தது. இந்த நிலையில் நலிவடைந்த தொழில் நிறுவனங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை தொழிலை அதிகரிக்கும் நோக்கமாக முன்வைத்து. இதனையடுத்து கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்று காரணமாக நலிவடைந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா […]
