தொழிலில் நஷ்டமானதால் பர்னிச்சர் ஷோரூம் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் ஷாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் சொந்தமாக பர்னிச்சர் கடை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஷாஜி நடத்தி வந்த பர்னிச்சர் தொழில் நஷ்டம் அடைந்ததால் ஷாஜி மிகவும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த […]
