Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் யாரிடமும் இல்லாத காரை வாங்கிய தொழில் அதிபர்…. எவ்வளவு கோடி தெரியுமா?….!!!!

விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் உள்ள மெக்லாரன் காரை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் வாங்கி இருக்கிறார். விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் உள்ள மெக்லாரன் காரை, ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் வாங்கி இருக்கிறார். அதாவது, தெலங்கானா ஹைதராபாத்தைச் சேர்ந்த நசீர்கான் என்ற அந்த தொழில் அதிபர் மெக்லாரன் நிறுவனத்தின் 765 எல்.டி ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். நம் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணுடன் பழகவைத்து…. தொழில் அதிபரை டார்ச்சர் செய்த கும்பல்…. வெளியான பரபரப்பு தகவல்கள்…. போலீஸ் அதிரடி….!!!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழில் அதிபரை கட்டாயப்படுத்தி, ஒரு பெண்ணுடன் அவரை நிர்வாணமாக இருக்கும் அடிப்படையில் சித்தரித்து வீடியோ எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அமிர் இக்பால் (52), முகமது அஸ்ரஃப் (50), ஃபிரோஜ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லி மூத்தபோலீஸ் அதிகாரி கூறியதாவது “உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் மர வியாபாரம் செய்து வரும் 45 வயதான சந்தீப் அடிக்கடி […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!… தீபாவளியை முன்னிட்டு…. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொழில் அதிபர்….!!!!

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெயந்தி லால், சல்லானி ஜுவல்லரி எனும் பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். ஓணம், ஆயுதபூஜை, தீபாவளி என்று அடுத்தடுத்து பண்டிகைகளைத் தொடர்ந்து நகை வியாபாரம் சிறப்பாக நடந்துள்ளது. இந்த நிலையில் அவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கி இருக்கிறார். தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களில் 8 பேருக்கு காரும், 18 பேருக்கு இருசக்கரவாகனமும் பரிசாக அளித்து இருக்கிறார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழில் அதிபரிடம்…. பெண் குரலில் பேசி ரூ.14½ லட்சம்  பண மோசடி… இருவர் கைது…!!

சென்னையில்   ஒரு  தொழில் அதிபரிடம்  தொலைபேசி  வழியாக  பெண்   குரலில் பேசி ரூ.14½ லட்சம்  பண  மோசடி செய்த  டெல்லியை  சேர்ந்த   இரு  ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்பு கொண்டு பொதுவாக   நிறைய  பண மோசடி நடந்து  வருகிறது.  அந்த  வகையில்,  லண்டனில் இருந்து பெண் ஒருவர் பேசுவது போல வடமாநில கும்பல் ஒன்று  சென்னையை   சேர்ந்த  ஒரு  தொழில் அதிபரிடம்  தொலைபேசி  வழியாக பேசியது.   இதே போல்  சென்னையில்  சிலரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. தொழில் அதிபர் வீட்டில் 177 கோடி ருபாய் பறிமுதல்…. வருமான வரித்துறை அதிரடி சோதனை….!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் தொழில் அதிபர் பியூஷ் ஜெயின் வசித்து வருகிறார். இவர் வாசனை திரவிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் பல தொழில்களையும் செய்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அதிகாரிகள் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கான்பூரில் உள்ள பியூஷ் ஜெயினின் பங்களாவிலும், பீரோக்களிலும் பணம் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை […]

Categories
உலக செய்திகள்

“அப்படிப்போடு”…. டெலிவரி பாயாக மாறிய தொழில் அதிபர்…. வைரலாகும் வீடியோ….!!!!

ஜப்பான் தொழில் அதிபர் யுசாகு மோசாவா ஊபர் ஈட்ஸின் டெலிவரி பாயாக செயல்பட்டார். விண்வெளியில் நீங்கள் இருந்தாலும் அங்கும் எங்கள் சேவை இருக்கும் என்பதை தெரிவிக்கும்வகையில் ஊபர் ஈட்ஸின் புரொமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது. இவற்றில் ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் விண்வெளிக்கு சென்று அங்கு வேலை பார்க்கும் வீரர்களுக்கு உணவை டெலிவரி செய்து உள்ளார். டேட்டா யுகத்தில் உணவு ஆர்டர் செய்யும் ஆப்கள் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஃபுட் ஆர்டர் […]

Categories

Tech |