மத்திய அரசு யூரியாவை பயன்படுத்தும் தொழில் முறை அலகுகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு யூரியாவை பயன்படுத்தும் தொழில் முறை ஆலைகளின் மீது நாடு தழுவிய ஒடுக்கு முறையை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது யூரியா பதுக்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய ரசாயன உரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது யூரியா பல நிறுவனங்களில் பயன்பாட்டில் உள்ளதால் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்தல், பதுக்கள் போன்ற ஏராளமான குற்றங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. […]
