இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சிசிடிவி கேமராக்களை பொருத்துவது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை என்எம்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கல்லூரி வளாகத்தில் குறைந்தது 25 சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். அதன்பிறகு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கேமராக்களை பொருத்த வேண்டியது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதனையடுத்து முகப்பு பகுதியில் 1 கேமராவும், புறநோயாளிகள் பிரிவில் 5 […]
