நாசா ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் என்ற ராக்கெட்டின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் இன்று விண்ணில் செலுத்தும் முயற்சியை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, சந்திரனுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப ஆர்டெமிஸ்-1 என்ற திட்டத்தை ஆரம்பித்தது. அதன்படி, வரும் 2025 ஆம் வருடத்திற்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது இந்த ராக்கெட்டை சந்திரன் பற்றிய ஆய்வுக்காக அனுப்பவிருக்கிறது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகினர். ஆய்விற்காக ஓரியன் விண்கலத்தை, […]
