உலக அளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை சரி செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்கி வருகிறது இந்த இன்ஸ்டாகிராம் நேற்று உலக அளவில் திடீரென முடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என ட்விட்டர் போன்ற பிற சமூக வலைதளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய ப்பட்டதாக தங்களுக்கு […]
