பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் இரவு முழுக்க லிப்டில் மாட்டிக் கொண்ட அனுபவத்தை கூறியிருக்கிறார். பிரிட்டனில் இருக்கும் போர்ட்ஸ்மவுத் என்னும் பகுதியில் இருக்கும் பிரபல வர்த்தக மையத்திற்கு இரவு நேரத்தில் அஜிசுல் ரெய்ஹான் என்ற 27 வயது இளைஞர் சென்றிருக்கிறார். அதன்பிறகு, சுமார் 10:45 மணியளவில் மேல் மாடியிலிருந்து லிப்டிற்கு சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து தரை பகுதிக்கு செல்ல பொத்தானை அழுத்தியுள்ளார். சிறிது தூரம் நகர்ந்த லிப்ட் பாதியில் நின்று விட்டது. அதிர்ச்சியடைந்த அவர், உடனே அவசர உதவிக்குரிய […]
