Categories
மாநில செய்திகள்

நீங்கள் தொழில் செய்ய விரும்புகிறீர்களா?….. மாதம் 10 லட்சம் வரை வருமானம்….. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் பால் பொருட்கள் விற்பனையில் பிரபலமானது அமுல் நிறுவனம். இந்த நிறுவனத்திடம் வியாபாரம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது அமுல் நிறுவனத்தின் லைசன்ஸ் எடுத்து நீங்கள் தொழில் செய்யலாம். அமுலின் உரிமத்தை எடுப்பது மிகவும் எளிதானது. ஆனால் அது பற்றிய முழுமையான தகவலை முதலில் நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். இந்த தொழில் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்ய முடியும். அமுல் தயாரிப்புகளின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல்…. குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சாதகமான சூழல் இருப்பதாக துபாயில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்கள் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு போட்ட அதிரடி ப்ளான்….!!!!

கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஓசூர் பகுதியில் தமிழக அரசு தொழிற்சாலைகளை அமைக்க 4,000 ஏக்கர் நிலம் வாங்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரம் இந்தியர்களுக்கு பெரிய அளவில்  வேலைவாய்ப்பை வழங்கும் இடமாக இருந்து வருகிறது. இங்கு ஐ.டி நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் கர்நாடகத்திற்கு வருவாய் பெருகி வருகிறது. இந்நிலையில் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஓசூர் பகுதியில் தமிழக அரசு தொழிற்சாலைகளை அமைக்க 4000 ஏக்கர் நிலம் வாங்க முடிவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நலிவடைந்த தொழில் …. வடமாநில தொழிலார்களின் முயற்சி ….!!

வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இரும்பு பொருட்களை  தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியிலுள்ள பேருந்து நிலையம், காலேஜ் முகம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கொல்லன் பட்டறை அமைத்து அறிவால், கடப்பாரை, கோடாரி, கலப்பை கூர் முனை, குத்தாலம் உள்ளிட்ட இரும்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தயாரித்த   பொருட்களை விவசாயிகளுக்கு  150 ரூபாய் முதல் 1,000ரூபாய் வரை பொருளின் எடையைப் பொறுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா மட்டுல்ல…. “பிஸ்னஸ்லயும் கெத்து காட்டும் 6 நடிகைகள்”…. யார் யாரு தெரியுமா….? இதோ லிஸ்ட்….!!!

தமிழ் சினிமாவில் கோடிகள் வரை சம்பாதிக்கும் நடிகைகளும் பிற்கால சேமிப்பிற்காக சில தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சைடு பிசினஸில் கல்லா கட்டும் 6 நடிகைகள் பற்றி பார்ப்போம். 1. நயன்தாரா :- தமிழ் சினிமாவில் மாஸாக வலம் வரும் நடிகை நயன்தாரா கைவசம் பல்வேறு தொழில்கள் வைத்துள்ளார். அந்த வகையில் நயன்தாராவின் காதலர் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் ‘சாய் வாலா’ […]

Categories
உலக செய்திகள்

இனி தாராளமாக சொந்தத் தொழிலை செய்யலாம்…. தகவல் வெளியிட்ட கனடா….!!

வெளிநாடுகளில் தங்களுக்கு தேவையான தொழிலை பயின்று கன்னடாவில் பணிபுரிய நினைக்கும் நபர்களுக்கான தடைச்சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் நீக்கும் படியான சட்டத்தை பிறப்பிக்கவுள்ளது. கனடா நாட்டிற்குள் புலம் பெயர்வோர்கள் அங்கு தங்களது தொழிலை தொடங்குவதற்கு பல தடைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வெளிநாடுகளில் தங்களுக்கு தேவையான தொழிலை பயின்று கனடாவிற்குள் நுழையும் நபர்கள் அந்நாட்டில் தன் பணியை தொடங்குவதற்கான தடைகளை நீக்கும் படியான சட்டத்தை கனடா அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது. இதனையடுத்து மேற்குறிப்பிட்டுள்ள சட்டத்தை கனடா அரசாங்கம் நிறைவேற்றினால் வெளிநாடுகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தறி கெட விடமாட்டோம்” கமல்ஹாசனின் அமெரிக்க பிசினஸ்…. அவரே கூறிய தகவல்….!!

கமல்ஹாசன் ஆடை வணிகத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும்  தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர் புதிதாக ஆடை வடிவமைப்பு வணிகத்தில் இறங்க இருக்கிறார். இதனை, கமல்ஹாசன் தனது ட்விட்டர் […]

Categories
பல்சுவை

“தொழில் பக்தி” தூய்மை பணியாளரின் செயல்….. வைரலான புகைப்படம்….!!

ஆயுத பூஜையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர் குப்பைத் தொட்டிக்கும் துடப்பத்திர்க்கும் மாலை போட்டு பூஜை செய்த புகைப்படம் வைரல் ஆகியுள்ளது தற்போதைய காலம் விழாக் காலம் ஆகும். நவராத்திரியில் தொடங்கி தீபாவளி வரை எங்கு பார்த்தாலும் விழாக்கோலமாக தான் காணப்படும். அதிலும் ஆயுத பூஜை என்று வந்துவிட்டால் தொழிலாளர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக தான் இருக்கும். தங்கள் தொழிலில் பயன்படுத்தும் பொருட்களுக்கு அலங்காரம் செய்து பொட்டு வைத்து மாலை போட்டு கொண்டாடி மகிழ்வார்கள். அவ்வகையில் ஆயுத பூஜையை தூய்மைப் […]

Categories

Tech |