தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 14 – ஆம் தேதியன்று கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் தனியார் பார் முன்பு சுபாஷ் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
