தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரையாளன் குடியேற்று பகுதியில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்திரைச் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்திரைச் செல்வன் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரைச்செல்வன் மனைவி மற்றும் குழந்தைகளை […]
