ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சுந்தரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வரப்பு மற்றும் வாய்க்கால் சீரமைக்கும் பணியில் சக தொழிலாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் அருகில் இருக்கும் மரத்தடியில் படுத்து […]
