திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சதீஸ், ராஜேஷ் குமார் ஆகியோருடன் புறா பிடிப்பதற்காக பைத்தம்பாறை கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு மரத்தில் இருந்த புறாவை பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக ராஜா தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு […]
