தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியான சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தந்தையின் இறப்பின் பிறகு மதுவிற்கு அடிமையாகி உள்ளார். கடந்த நவம்பர் 8 – ஆம் தேதியன்று சுதாகர் மது அருந்திவிட்டு தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பிறகு சுதாகர் வீட்டில் இருக்கும் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
