தொழிலாளியை நண்பர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் முத்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தச்சு தொழிலாளியான சக்திவேல்(19) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி சக்திவேல் தனது நண்பர்களான சேகர்(22), வரதராஜ்(21) ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் தனியார் லேஅவுட் அமர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில் சேகர் சக்திவேலிடம் இருந்த கண்ணாடியை கேட்டுள்ளார். அப்போது சக்திவேல் கண்ணாடியை கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட […]
