தொழிலாளியை வெட்டியவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சொரிக்குளம் கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அழகு என்ற மனைவி உள்ளார். இவர் கீழச்சொரிக்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகுவை நீக்கி விட்டு அந்த இடத்திற்கு அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான ஈஸ்வரனின் மனைவி சித்ரா என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கு […]
