முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரையிருப்பு பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 8 – ஆம் தேதி முருகன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் முருகனை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த முருகன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் […]
