தொழிலாளியை தாக்கிய அண்ணன் தம்பி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நொச்சிகுளம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய தங்கையான ஆறுமுக செல்விக்கும் அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆறுமுகசெல்வி கணவரை விட்டுப் பிரிந்து அண்ணன் பெருமாள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னத்துரை தன்னுடைய தம்பி பால முருகனுடன் பெருமாள் […]
