தொழிலாளி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் 35 வயதுடைய ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் கீழே தள்ளி அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். அதன்பின் அந்த நபரின் தலையை வேறு எங்கோ போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் அவரது உடல் மட்டும் காட்டு பகுதியில் […]
