கூலித் தொழிலாளியிடம் பணத்தைக் கேட்டு மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கும்பம்பாளையம் பகுதியில் தங்கவலசு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தங்கவலசு குமரலிங்கம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிவசெல்வம் என்பவர் தங்கவலசுவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து சிவசெல்வம் தங்கவலசுவை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இந்நிலையில் தங்கவலசு, சிவசெல்வத்திற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் சிவசெல்வம் தங்கவலசுவின் […]
