முன்விரோதம் காரணமாக தொழிலாளியான வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லூரணி பகுதியில் வேலுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான கருப்புசாமி என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்புசாமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கருப்புசாமி வானரமுட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு சென்ற இசக்கிமுத்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த […]
