மர்ம நபர் ஒருவர் தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரக்கட்டா கிராமத்தில் சரவணன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் மீது காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் சரவணன் வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் காயமடைந்த சரவணனை […]
