தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என பெண் தொழிலார்கள் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் ஆடை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் 450-க்கும் அதிகமான பெண் தொழிலார்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணத்தினால் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிலார்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தில் பிடித்தம் போக மீதி வழங்கி வருவதாக அங்கே வேலை பார்ப்பவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து […]
