சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில மரணங்களும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு இடங்களில் தங்களை மீட்கக்கோரி இணையதளத்தில் […]
