தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ., எம்.ஏ. மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேரப் பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில் தகுதி உடையவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 24. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்ப கட்டணமாக ரூ.200 (எஸ்.சி/எஸ்.டி ரூ. 100) வங்கி வரைவோலையினை The Director, Tamilnadu Institiute […]
