கனடா நாட்டில் முதல் தடவையாக பாலியல் தொழிலையும், தொழிலாளர்களை ஆதரிப்பதற்காக நாட்டின் தொழிலாளர் சங்கத்தில் ஒரு அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த 1986-ஆம் வருடத்திலிருந்து, பாலியல் தொழிலையும், பாலியல் தொழிலாளர்களையும் ஆதரிக்க, மேகிஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. தலைநகர் ரொறன்ரோவில் அமைந்திருக்கும் இந்த பழமையான அமைப்பு, தற்போது கனடா நாட்டின் பொது ஊழியர் சங்கத்தின் (CUPE) கீழ் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, மேகிஸ் அமைப்பு, கனடாவில் ஒன்றிணைக்கப்பட்ட முதல் பாலியல் தொழிலாளர் அமைப்பாக மாறியிருக்கிறது. இந்த அமைப்பிற்கான […]
