100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது என வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு தற்போது ஊதியத்தை சமூக வாரியாக பிரித்து வழங்குவதாக மத்திய அரசு கூறப்படுகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி மணி மாலாவிடம் 100 நாள் வேலை […]