Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தொழிலாளர்களின் இந்த விவரங்கள் கண்டிப்பாக பதிவு செய்யபட வேண்டும்”…. நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த உதவி ஆணையர்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் தொழிலாளர் நலத்துறை இணையதளத்தில் வெளிமாநிலங்களில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களின் விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது “தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து விதமான கடைகளும் வணிக வளாகங்களும் உணவு நிறுவனங்களும் பீடி நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளது. இந்த நிறுவனங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். அந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் உரிமையாளர்கள் […]

Categories

Tech |