வட்டார சாலை போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்க மாவட்ட செயலாளர் வன்னியபெருமாள் தலைமையில் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கங்கள் இணைந்து திடீரென போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சி. ஐ. டி. யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாரியப்பன், என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை […]
