பாஜக செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டெல்லி முதல் மந்திரியின் நோக்கமும், அவரின் நேர்மையும் மாசுபட்டு விட்டது. இந்நிலையில் கட்டுமான தொழிலாளர்களை பொருத்தவரை இவர்கள் செய்வது மிகப் பெரிய ஊழல் வழக்கு. ஏனென்றால் கட்டுமான தொழிலாளர்களுக்காக பணி புரியும் 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர்களது பதிவில் பெரும் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து கடந்த 15 ஆண்டில் இது […]
