டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸியிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைந்திருந்தது. தற்போது சுகேஷ் குற்றவாளி என்பதை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பணத்தின் மீதான மோகத்தால் அவருடன் பழகினார் […]
