சீன நாட்டைச் சேர்ந்த ஜாக் மா என்ற தொழிலதிபர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் உலகத்தில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 20-வது இடத்தில் இருக்கிறார். கடந்த 1964-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி சீனாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஜாக் மா கஷ்டத்தோடு வளர்ந்தார். இவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 முறை தோல்வி அடைந்துள்ளார். இதேப்போன்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 முறை தோல்வி அடைந்துள்ளார். இதனால் பல […]
