அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டிட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையமானது ஒரு தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல பாடப்பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு 5.56 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து அரசு கலை கல்லூரி எதிரே உள்ள இடத்தில் இந்த புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா […]
