மின் கம்பத்திலிருந்து வந்த தீ பொறி காரணத்தால் அருகில் இருந்த தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கெரகோட அள்ளி பகுதியில் வசிக்கும் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் பாய், மெத்தை, தலையணை ஆகிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 15-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியதால் அருகிலிருந்த மின் கம்பத்தில் திடீரெனத் […]
