தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும் முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிர்வாகத்தை தொடங்கும் நோக்கத்திலும்”புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்”தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டய தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 21 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், […]
