தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சங்கரசுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரசுதன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரசுதன் தனது நண்பரான ஆறுமுக பாண்டியனுடன் லட்சுமிமில் மேம்பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் ஹரிஹரசுதனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அதற்கு ஹரிஹரசுதன் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் […]
