விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வட அமெரிக்காவில் தமிழ் சங்கம் சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன் கூறியதாவது, குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சி சார்பில் யஸ்வந்த் சின்கா வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வெற்றி பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது. அதன் பறகு […]
