இந்தி மொழியைத் திணிக்கும் விரும்பினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தமிழகத்திற்கு நிதி வழங்க மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என கே.என் நேரு கூறியிருந்தார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆதரிக்கின்றனர். இருப்பினும் ஏழை, […]
