ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட ஈயின் தொல்லுயிர் படிமத்தை ஆராய்ச்சி செய்த போது பல ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள ஒரு குவாரியில் 4 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஈயின் தொல்லுயிர் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வை, ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைக்கழகத்தின் தாவரவியலாளர் பிரட்ஞர் கிரிம்சன் என்பவர் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கண்டுபிடிக்கப்பட்ட ஈயின் தொல்லுயிர் படிமத்தில் வயிற்றுப்பகுதி சற்று வீங்கி இருக்கிறது. இதனை ஆய்வு செய்து பார்த்த […]
