Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவசம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா பயணிகள் புராதான சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் மகத்தான சாதனைகளை போற்றும் வகையில் சர்வதேச அளவில் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஐந்தாம் வகுப்பு பாடத்தில் கீழடி… தமிழாய்வு மட்டும் இல்லை ஏன்?… சமூக ஆர்வலர்கள் கேள்வி..!!

ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தமிழக தொல்லியல்துறை குறித்த ஆய்வுகள் இடம் பெறாதது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகிலுள்ள கீழடியில் 7 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் மூன்று கட்ட அகழ்வாய்வுகள் இந்தியத் தொல்லியல் துறையினாலும்  மற்ற நான்கு கட்ட ஆய்வுகளை தமிழ் தொல்லியல் துறையினாலும்  மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories

Tech |