தூதரக ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலியாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையில் தொலைபேசி சேவை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், […]
