தொலைதூர மனநல ஆலோசனை பெற 14 41 6 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை டி எம் எஸ் வளாகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை எனும் தொலைபேசி வழியே மனநல சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது கூறியதாவது தொலைதூர மனநல சேவை மையம் 2 கோடியே […]
