பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங்குடன் தொலைபேசி உரையாடல் நடத்தினார். COVID19 என்ற கொரோனா வைரஸ் தொற்று நோயால் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக எதிர்கொண்ட சவால்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த உரையாடலில், சிங்கப்பூருக்கு மருத்துவ பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை பராமரிக்க அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அதேபோல, சிங்கப்பூரில் உள்ள இந்திய குடிமக்களுக்கு […]
