ஒவ்வொரு மொபைல் போனும் சர்வதேச மொபைல் கருவி அடையாளஎண் (IMEI) எனப்படும் 15 இலக்க தனிப்பட்ட எண்ணுடன் வருகிறது. இந்த எண் ஒவ்வொரு மொபைல் சாதனத்துக்கும் அடையாள சான்றிதழ் ஆகும். உங்களது தொலைபேசியின் பெட்டியில் (அ) அமைப்புகள் பிரிவில் எப்போதும் IMEI-ஐ சரிபார்த்துகொள்ளலாம். உங்களது மொபைலை கண்காணிக்க இந்த எண்ணைப் பயன்படுத்த முடியும் என்பதால் அதனை எழுதி பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம் ஆகும். இந்த 15 இலக்க IMEI எண்ணைப் பயன்படுத்தி உங்களின் தொலைந்த (அ) திருடப்பட்ட […]
