உலகிலேயே மிகப் பெரிதான விண்வெளி தொலைநோக்கியானது இன்று விண்ணில் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் பரிசாக மிகப்பெரிய தொலைநோக்கியை விண்ணில் ஏவுகிறது. ஜேம்ஸ் வெப் என்ற இந்த தொலைநோக்கியானது, உலகிலேயே மிகப்பெரிய சக்தி மிகுந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இத்தொலைநோக்கி, இன்று மாலை சுமார் 5:50 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு கயானா என்ற தென் அமெரிக்காவின் ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ராக்கெட்டில் இந்த தொலைநோக்கி விண்வெளிக்கு செல்லவிருக்கிறது. இதன் […]
