பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாய் கொலை செய்யப்பட்ட போது, தான் அடைந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கு கூட அரச குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி “The Me You can’t see” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை புதிதாக நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் அளித்த நேர்காணலில், எனக்காக என் குடும்பத்தினர் உதவுவார்கள் என்று கருதினேன். என் கோரிக்கை ஒவ்வொரு முறையும் அலட்சியப்படுத்தப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அனைத்தையும் எப்படியாவது சரி செய்யலாம் […]
