திருநெல்வேலியில் கொரோனா தொற்று மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சீனாவிலிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனா தொற்று பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்று தமிழகத்திற்கும் வெகுவாக பரவி அனைவரது உயிர்களையும் பழிவாங்க ஆரம்பித்தது. இதனால் அரசாங்கம் தொற்று குறித்த பல விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அங்காங்கே நடத்தியதையடுத்து பொதுமக்களின் ஒத்துழைப்பால் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தற்போது மீண்டும் கடந்த ஆண்டு போலவே பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் நெல்லையில் […]
