ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் பிரபல தொற்றுநோய் நிபுணர் டாக்டர் நரேஷ் புரோகித் வெளியிட்ட சில தகவல்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் நோய் எதிர்ப்பு திறனிலிருந்து தப்பிக்கும் தன்மை, அதி வேகமாக பரவும் என பல தகவல்கள் வெளியாகி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. ஒருபக்கம் ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய […]
