கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 – வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான முருகேஷ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 12 – ஆம் தேதியன்று 1004 இடங்களில் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 325 பேர் செலுத்தி கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் 2 – வது கொரோனா தடுப்பூசி […]
