சருமம், முடி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது ஆப்பிள் சீடர் வினிகர். கடைகளில் கிடைக்கும் ஆப்பிள் சீடர் வினிகரை மாத பட்ஜெட்டில் சேர்த்துக் கொண்டு கணிசமான முறையில் பயன்படுத்தினால். ஒரே பொருளைக் கொண்டு நிறையப் பலன்களை அடையலாம். உடல் குறைப்பிற்காக பெரும்பாலும் பயன்படுத்தபடும் ஆப்பிள் சீடர் வினிகர், காலம் காலமாக மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறது. பொதுவாக, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம் அல்லது உணவுக்கு முன் அருந்தலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் […]
